குழந்தைகளை மகிழ்வித்த ஆண்டிறுதிக் கேளிக்கைச் சந்தை
இந்தக் கேளிக்கைச் சந்தையில், ‘அலையன்ஸ் ஆஃப் டொமெஸ்டிக் எம்ப்ளாயீஸ் அவுட்ரீச்’ (ADEO) அமைப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பணிப்பெண்களும், ‘சிட்டிலைஃப் சில்வர்’ குழுவைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட முதியவர்களும், மற்ற சமூகப் பங்காளிகளுடன் தொண்டூழியர்களாகக் கலந்துகொண்டனர். Read more