வெளிநாட்டு ஊழியர்கள் 6,500 பேர் திரண்ட கொண்டாட்டம்

சிங்­கப்­பூ­ரில் வேலை பார்க்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள், சொந்த நாட்­டில் இருப்­ப­தைப் போன்ற உணர்­வு­டன் திக­ழ­வும் அவர்­க­ளின் நல்­வாழ்வை மேம்­படுத்­த­வும் அர­சாங்­கம் முயற்­சி­களைத் தொட­ரும் என்று மனி­த­வள துணை அமைச்­சர் டாக்­டர் கோ போ கூன் தெரி­வித்­தார். அனைத்­து­லக புலம்­பெயர்ந்­தோர் தினத்தை முன்­னிட்டு லிட்­டில் இந்­தி­யா­வின் பர்ச் ரோட்டில் நேற்று நடந்த நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்ட அமைச்­சர், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளுக்­குப் பாது­காப்­பான, வச­தி­யான வாழ்­விடச் சூழலை அமைப்­ப­தற்­கான முயற்­சி­கள் தொட­ரும் என்று குறிப்­பிட்­டார்.

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us

If You Have Any Questions, Please Feel Free To Message Us.

location icon

THE SOWER HUB #07-10, 101 EUNOS AVE 3 SINGAPORE 409835

mobile icon

+65 6304 3482

email icon

adeo@hia.sg